Map Graph

வல்லூர் அனல் மின் நிலையம்

வல்லூர் அனல் மின் நிலையம் இந்தியாவில் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் ஆகும். இந்த மின் உலையானது, தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் நிறுவனம் ஆகும். இது தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். இந்நிறுவனமானது 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று அலகுகளைக் கொண்டுள்ளது.

Read article
படிமம்:Vallur_Thermal_Power_Plant.JPGபடிமம்:NTECL_chennai.jpgபடிமம்:NTPC_Tamilnadu_Energy.jpg